
சிம்பு நடிக்கும் அடுத்தப் படத்தை கே.வி.ஆனந்த் இயக்குவது தெரிந்த விஷயம். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை தயாரித்துவரும் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.
சுபா கதை, ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக் என எல்லாமே அயன் டீம்.
அயன் போலவே இதற்கும் வித்தியாசமான ஒரு பெயரை தேர்வு செய்திருக்கிறார்கள். படத்தின் பெயர் 'கோ'.
கோ என்றால் மன்னன். பசு என்று கோ-வுக்கு இன்னொரு பொருளும் இருக்கிறது. கே.வி.ஆனந்த் மன்னன் என்ற பொருளில்தான் இந்த தலைப்பை தேர்வு செய்திருக்கிறார்.
ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. வெளிநாட்டில் நடக்கவிருக்கும் பாடல் கம்போஸிங்கிற்கு பிறகு படம் குறித்து முறைப்படி அறிவிக்கயிருக்கிறார்கள்.
படத்தில் நடிக்கும் ஹீரோயின். படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்திருந்தாலும், பிரஸ்மீட்டுக்கு அவர் வந்திருந்த கோலம் “ச்சும்மா அதிருதில்லே...” டைப்! முழங்காலுக்கு மேலே ஏறிய ஸ்கர்ட் அணிந்திருந்தார். மினி நமீதா மாதிரி இருக்கீங்களே என்ற காம்பிளிமெண்ட்டை சற்று கவலையோடு ஏற்றுக் கொண்ட அவர், “சும்மா உங்களையெல்லாம் இம்ப்ரஸ் பண்ணலாமேன்னுதான் இப்படி வந்தேன். மற்றபடி வீட்டிலே கூட நைட்டிதான் எனக்கு பிடிக்கும்” என்றார். “இனி சென்னைக்கு வந்து உங்களை சந்திக்கும்போதெல்லாம் இப்படிதான்” என்று அவர் சொன்னது இன்ப அதிர்ச்சி!







0 comments:
Post a Comment