
பொதுமேடைகளில் சும்மா ஒரு மரியாதைக்கு சில புகழ் மொழிகளைச் சொல்வார்கள். ஆனால் அதையே சீரியஸாக எடுத்துக் கொண்டு ரியாக்ட் பண்ணுவார்கள் சிலர்.இந்த லிஸ்டில் லேட்டஸ்ட் வரவு தனுஷ்.
சமீபத்தில் ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவில், ரஜினியின் வாரிசு தனுஷ்தான். அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் இயக்குநர் டிபி கஜேந்திரன் ஆர்வக் கோளாறில் சொல்லி வைக்க, அடுத்த நிமிடம் மைக்கைப் பிடித்த தனுஷ் இப்படிச் சொன்னார்:
ரஜினி வீட்டுக்கு நான் நெருக்கமாக இருப்பதால், அவர் மகளை நான் திருமணம் செய்து கொண்டிருப்பதால், ரஜினிக்கு நான் வாரிசாகி விட முடியாது.
டிபி கஜேந்திரன் தப்பா சொல்றார். நான் எப்பவுமே கஸ்தூரி ராஜாவுக்குதான் வாரிசு" என்றார்.
சங்கடத்தில் நெளிந்த கஜேந்திரனை, எஸ்பி முத்துராமன் வந்து சமாதானப்படுத்த வேண்டியதாயிற்று.
படத்தில் நடிக்கும் ஹீரோயின். படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்திருந்தாலும், பிரஸ்மீட்டுக்கு அவர் வந்திருந்த கோலம் “ச்சும்மா அதிருதில்லே...” டைப்! முழங்காலுக்கு மேலே ஏறிய ஸ்கர்ட் அணிந்திருந்தார். மினி நமீதா மாதிரி இருக்கீங்களே என்ற காம்பிளிமெண்ட்டை சற்று கவலையோடு ஏற்றுக் கொண்ட அவர், “சும்மா உங்களையெல்லாம் இம்ப்ரஸ் பண்ணலாமேன்னுதான் இப்படி வந்தேன். மற்றபடி வீட்டிலே கூட நைட்டிதான் எனக்கு பிடிக்கும்” என்றார். “இனி சென்னைக்கு வந்து உங்களை சந்திக்கும்போதெல்லாம் இப்படிதான்” என்று அவர் சொன்னது இன்ப அதிர்ச்சி!







0 comments:
Post a Comment