‘நில் கவனி என்னை காதலி’ படத்தின் ஆடியோ விழாவுக்கு வந்திருந்தார் நமீதா. குட்டி பாப்பாக்கள் போடுகிற மாதிரி கொஞ்சூண்டுதான் மறைப்பு காட்டியது டிரஸ்.
இந்த திம்சுகட்டையை இம்சை பார்வையால் துளைத்தெடுத்தது கூட்டம். ஆனால், எதற்கும் சளைக்காமல் அமர்ந்திருந்தார் நமீதா. “சினிமாக்காரர்கள் நல்ல லொகேஷன்களை ரசிப்பதற்காகவே அங்கு போய் படமெடுப்பார்கள். ஆனால் ரசிகர்கள் எப்போதும் ரசிக்கக் கூடிய லொகேஷன் நமீதாதான்” என்று எரிகிற சட்டியில் பாப்கார்ன் பொறித்தார் தொகுப்பாளர் அமலன். இதையெல்லாம் புரிந்தும் புரியாமலும் ரசித்துக் கொண்டிருந்தார் நமீதா.

படத்தில் நடிக்கும் ஹீரோயின். படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்திருந்தாலும், பிரஸ்மீட்டுக்கு அவர் வந்திருந்த கோலம் “ச்சும்மா அதிருதில்லே...” டைப்! முழங்காலுக்கு மேலே ஏறிய ஸ்கர்ட் அணிந்திருந்தார். மினி நமீதா மாதிரி இருக்கீங்களே என்ற காம்பிளிமெண்ட்டை சற்று கவலையோடு ஏற்றுக் கொண்ட அவர், “சும்மா உங்களையெல்லாம் இம்ப்ரஸ் பண்ணலாமேன்னுதான் இப்படி வந்தேன். மற்றபடி வீட்டிலே கூட நைட்டிதான் எனக்கு பிடிக்கும்” என்றார். “இனி சென்னைக்கு வந்து உங்களை சந்திக்கும்போதெல்லாம் இப்படிதான்” என்று அவர் சொன்னது இன்ப அதிர்ச்சி!

0 comments:
Post a Comment