for tamil cinema news
கேரள கிளி என்று நினைத்தால்
கேரள கிளி என்று நினைத்தால் ஆந்திரா பெசரட்டுவாக இருக்கிறார் சுஹானி. அப்பாவி படத்தில் நடிக்கும் ஹீரோயின். படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்திருந்தாலும், பிரஸ்மீட்டுக்கு அவர் வந்திருந்த கோலம் “ச்சும்மா அதிருதில்லே...” டைப்! முழங்காலுக்கு மேலே ஏறிய ஸ்கர்ட் அணிந்திருந்தார். மினி நமீதா மாதிரி இருக்கீங்களே என்ற காம்பிளிமெண்ட்டை சற்று கவலையோடு ஏற்றுக் கொண்ட அவர், “சும்மா உங்களையெல்லாம் இம்ப்ரஸ் பண்ணலாமேன்னுதான் இப்படி வந்தேன். மற்றபடி வீட்டிலே கூட நைட்டிதான் எனக்கு பிடிக்கும்” என்றார். “இனி சென்னைக்கு வந்து உங்களை சந்திக்கும்போதெல்லாம் இப்படிதான்” என்று அவர் சொன்னது இன்ப அதிர்ச்சி!
அனுஷ்கா
அனுஷ்காவின் உயரத்தை பார்த்து ஆடிப்போயிருக்கிறார்கள் தமிழ்சினிமா ஹீரோக்கள். ஒரு சிலரை தவிர மீதி அத்தனை பேரும் அவர் குனிந்து பார்க்கும் உயரத்தில்தான் இருக்கிறார்கள். ‘சிங்கம்’ போல சிலிர்த்தெழும் ஹீரோ ஒருவர் மூன்று அங்குல உயரத்திற்கு ஸ்பெஷல் ஹீல்ஸ் செய்து வைத்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்? குளோஸ் அப் காட்சிகளில் இந்த மினி ஸ்டூல்தான் உதவுகிறதாம் அவருக்கு!
bits for nayan
என்னை பற்றி கிசுகிசு எழுதுகிறவர்கள் வேலையற்றவர்கள் என்று தெலுங்கு பிரஸ் மீட்டில் கொந்தளித்திருக்கிறார் நயன்தாரா. அந்த ஊர்லே உஷ்ணம் கம்மி போலிருக்கு... !
bits for thirisha
தமிழில் வாங்குகிற சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு சம்பளத்தை வாங்கிக் கொண்டுதான் இந்தி
கட்டா மிட்டாவில் நடிக்கிறார் த்ரிஷா. இது அறிமுக
சலுகையாக்கும்!
கட்டா மிட்டாவில் நடிக்கிறார் த்ரிஷா. இது அறிமுக
சலுகையாக்கும்!
bits for remasan
தனது பெயரில் சென்னை கட் பண்ணிவிட்டார் ரீமா(சென்). ஒரு நேமாலஜி நிபுணர் கொடுத்த ஐடியாவாம். நடிகை உட்கார நாற்காலி பூவாச்சு. இப்போது அவரிடம் 3 தெலுங்கு படங்கள்!
bits for tamanna
டயட்டில் இருக்கிறார் லட்சுமி ராய். இந்தி படத்தில் நடிக்கப் போவதால்தான் இந்த முடிவு. த்ரிஷா, அசின், போன போதெல்லாம் பரபரப்பை கிளப்பியவர்கள் இவர் விஷயத்தில் ஏனோ சைலண்ட்?
bits for tamanna
எல்லா நடிகைகளும் சொல்வது மாதிரியே ரஜினியோடு நடிக்கணும் என்கிறார் தமன்னா. ஆனால், அவரு மனசிலே இருப்பது சிம்புதானாம். அவருடன் நடிச்சா ப்ரீ பப்ளிசிடி கிடைக்கும் என்று நினைத்தாரோ என்னவோ?
bits for asin
ஜகன்மோகினியில் தான் நடித்த 30 நிமிட காட்சிகள் வெட்டப்பட்டதால் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறாராம் நிலா. அதுக்காக திரும்ப ஒட்ட வைப்பாங்களாக்கும்?
Sunday, December 27, 2009
THE HELICOPTER MANIA
Sunglasses, blazers, ponytails etc… have all served as style statements and props for our stars and we have immensely enjoyed the use of such style enhancements. Recently, there has been an obsession of sorts with expensive bikes and cars. But, above all of them, the helicopter seems to be in demand. Almost every big star of our times has tried using the chopper for style or action or just to give that rich feel to a scene. Let’s take a look at the helicopter mania in Tamil cinema.He is Kollywood’s most stylish man, and young actors who made their screen debut after him are following the Superstar mannerisms. The Superstar kind of started off the helicopter mania via ‘Sivaji’ in Kollywood. From then on, the chopper craze has caught on and there have been many instances when they have been used, for style, for action or just to add an element of style and sophistication.
Subscribe to:
Post Comments (Atom)
MOVIE REVIEWS
MUSIC REVIEWS
Audio Launch
MOVIE TRAILERS
Veer - Surili Song Prom | |
Porkkalam | |
Vettaikaran |
• The quickening maze - Ayirathil Oruvan
• Pugaipadam
• Yathumagi
• Naan Avan Illai II
• Siddu Plus Two...
• Jaggubhai
• Azhagana Ponnuthan
• Kadhalukku...
• Life Love Hope
• Porkkalam
• Renigunta
• Aval Peyar...
• Raa The Night
• Edhuvum Nadakkum
• Yogi
• Adhey Neram Adhey...
• Pazhassi Raja
• Goa
• Ariyaan
• Mattuthavani
• Unnaipol Oruvan
• Thiru Thiru Thuru...
• Krishnaleelai
• Madurai Sambavam
• Eeram
• Quick Gun Murugun
• Vedappan
Blog Archive
-
▼
2009
(123)
-
▼
December
(123)
- Shobha Warrier in Chennai
- Harris in Sydney!
- கவர்ச்சி கஸ்தூரி
- பொங்கலுக்கு மோதப்போகும் படங்கள்
- Kajal’s setback
- Dhanush crosses the border with family!
- தாமதமாகும் கோவா யுவன்சங்கர் ராஜா காரணமா?
- டிரான்ஸ்பரண்ட் ஸ்ரேயா...
- அபிஷேக்குடன் அசின்!
- Bhagiyaraj in ‘Ready’
- I’ll own an IPL team: Sameera
- Kajal clears the air
- Vijay and Surya up for April clash
- Kutty-AO brings war of the brothers?
- Dhanush good enough for family
- THE HELICOPTER MANIA
- THE HELICOPTER MANIA
- THE HELICOPTER MANIA
- THE HELICOPTER MANIA
- THE HELICOPTER MANIA
- THE HELICOPTER MANIA
- Commercialism is not child’s play
- டிரான்ஸ்பரண்ட் ஸ்ரேயா... போர்த்திய மூதாட்டி
- Billa producer wins
- Kanthasamy celebrates
- Renigunta director for Tamannah
- When VTV comes to Chennai
- I hate size zero, says Asin
- நயன்தாராவுக்கு நாமம்?
- அஜித்துக்கு எதிரிகளில்லை
- ‘Goa’ audio from Jan 4
- ‘Paiyaa’ trailer first time in television
- Ajith’s 50th movie by Goutham Menon!
- Asin showered with awards
- Thursday trivia: The Firecracker Pongal!
- 3 IDIOTS MOVIE REVIEW
- Ash agrees to Mani Ratnam once again!
- விஜய்-சூர்யா... ஒரு வில்லங்க மோதல்!
- ‘Kutty’ audio from today!
- ‘Vettaikkaran’ sells well in US
- Actress’s wedding date
- Ajith’s Athiri Puthiri
- Kutty Trailer
- Kutty photos
- Vettaikaran takes on US Snow Storm!
- சம்பளக் குறைப்பு சலுகை! தயாராக இருக்கும் நடிகை!
- விஜய்-சூர்யா... ஒரு வில்லங்க மோதல்!
- Play to Win ‘Goa’ Audio CDs!
- கந்தக்கோட்டை
- வேட்டைக்காரன் மெகா ஹிட் : விஜய் சந்தோஷத்தில்
- Rahman's honor
- Villain of Vijay
- Vijay’s Trichy visit
- Ajith decides on Vishnuvardhan?
- Rahman and Kamal honoured by Prime Minister
- ‘Vettaikkaran’ boosts-up Vijay!
- குழப்பத்தில் மதுரை அஜீத் ரசிகர்கள்!
- கண்டேன் காதலை கொண்டாட்டம்
- ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் காலண்டர்
- ரஜினி குடும்பத்துக்கு விசேஷ பொங்கல்!
- அப்பாவுக்காக ஹோட்டல் கட்டும் திரிஷா
- வேட்டைக்காரன் ரிலீஸையொட்டி சிட்டியை சின்னாபின்ன ம...
- Nayantara may team with Kamal
- 2009 – The winners and losers!
- Vikram & Vikram get busy!
- Vinnaithandi Varuvaya [Promo songs] mp3 songs free...
- Tamannah walks the ramp for Nishika Lulla
- Vinnaithandi Varuvaya Audio Launch
- Happy B'day to the Queen of K’wood!
- ஸ்ரேயாவின் விபாஸனா...
- சிம்பு - மன்னனா இல்லை..?
- It’s about Asin!
- Vettaikaran in UK
- What’s in Rahman’s Calendar?
- VETTAIKARAN MOVIE REVIEW
- Sehwag injured himself
- "Tamannah is the best… Ileana is temperamental…"
- Where is Harris Jayaraj flying?
- Vishal to go into hiding from Pongal
- “Ajith is not like me”- Sameera
- Trisha’s star hotel
- Thursday trivia: The games people play!
- bits
- bits
- bits
- கலைஞரின் பண்பை வியந்தோம் - ரஜினி, கமல் நெகிழ்ச்சி
- படுக்கை அறை காட்சி... நமீதா மறுப்பு!
- MailPrint பாட்டு ஒரே பாட்டு... நயன்தாராவே நிப்பாட்டு!
- Vijay is not alone
- Kamal and Suriya chip in for AOThe trailer of Aayi...
- vettaikaran stills
- சினேகா யாரை காதலிக்கிறார்?
- Stars honored by the government photos
- Suriya gets a relief
- Seeman has no ‘Kobam’ for Vijay
- Lucky Tamannah to team up with Kama
- Sun Pictures Walks Out Of ‘Kutty’
- TAMIL ACTORS SURYA AND KARTI SPEECH IN FEFSI FUNCTION
- Ajith picks Venkat Prabhu
- Dhanush to romance Tamannah!
-
▼
December
(123)
0 comments:
Post a Comment